மேலும் செய்திகள்
கிணற்றில் குளித்த டிரைவர் பலி
08-May-2025
திருக்கனுார் : கொடாத்துார், அண்ணா வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 55; மூலக்குளத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். கடந்த 16ம் தேதி வேலைக்கு சென்ற ஆறுமுகம் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் ஆறுமுகம் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலைவாணி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-May-2025