உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா

மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா

புதுச்சேரி : கருவடிக்குப்பம் ராமகிருஷ்ண வித்யாலயா மேல் நிலைப்பள்ளியில், மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழாநடந்தது.கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குணசுந்தரி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கணேசன், இயக்குனர் கிருஷ்ணராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மழலையர் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிர்வாக அதிகாரி ஸ்ரீராமுலு, தலைமை ஆசிரியர் ஜாஸ்மின், துணை முதல்வர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை