உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போகர் சித்தருக்கு குரு பூஜை 

போகர் சித்தருக்கு குரு பூஜை 

புதுச்சேரி : புதுச்சேரி போகர் சித்தருக்கு குரு பூஜை நடந்தது. புதுச்சேரி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஐய்யனாரப்பன் கோவில் வளாகத்தில் போகர் சித்தருக்கு குரு பூஜை நேற்று முன்தினம் நடந்தது.இதையொட்டி, காலை 10:30 மணிக்கு போகர் சித்தருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அஷ்டோத்திர வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி