உள்ளூர் செய்திகள்

குரு பூஜை விழா 

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் விஸ்வநாத ஜீவ சமாதியில் குரு பூஜை விழா நாளை நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்தபண்டசோழநல்லுார் கிராமத்தில் விஸ்வநாத சுவாமி ஜீவ சமாதி உள்ளது. இங்கு மகா குருபூஜை விழா நாளைகாலை 10:30 மணிக்கு நடக்கிறது. காலை 9:00மணிக்கு மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து வரப்பட்டு, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை சிறப்பு பூஜைகள், அபி ேஷக ஆராதனை, மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை