மேலும் செய்திகள்
3 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடி
4 minutes ago
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி
8 minutes ago
சுனாமி நினைவு தினம் எல்.ஜே.கே., அஞ்சலி
23 hour(s) ago
சுனாமி நினைவு தினம்
23 hour(s) ago
பாகூர்: கிருமாம்பாக்கம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, முள்ளோடை - பரிக்கல்பட்டு சாலையில் உள்ள பெட்டி கடைகளில், சோதனை செய்தனர். இதில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. கடை உரிமையாளர் காட்டுக்குப்பத்தை சேர்ந்த ஜெயந்தி 45; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.
4 minutes ago
8 minutes ago
23 hour(s) ago
23 hour(s) ago