உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எல்லையம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

எல்லையம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி சின்னக்கடை எல்லையம்மன் கோவிலில், திருப்பணிக்கான துவக்க விழா நேற்று காலை 10:30 மணியளவில் நடந்தது.விழாவில், பாலாலயம் செய்ய புனித நீர் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, உற்சவருக்கு அபிேஷகம், தீபாரதனை நடந்தது.நிகழ்ச்சியில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை, கோவில், நிர்வாக அதிகாரி காமராஜ் கோபு, அர்ச்சகர் சதீஷ்குருக்கள் ஆகியோர் செய்திருந் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை