உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து

முன்னாள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி : முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு ராகுல் காந்தி தேசிய பேரவை துணை தலைவர் திருவேங்கடம் சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்தநாள் விழாவையொட்டி, அவரை, ராகுல் காந்தி தேசிய பேரவை துணை தலைவர் திருவேங்கடம் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேரவைத் தலைவர் சேகர் மற்றும் காங்., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை