உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தவளக்குப்பத்தில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு

தவளக்குப்பத்தில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், புதுப் பிக்கப்பட்ட கால்நடை மருந்தக கட்டடத்தை சபாநாயகர் செல்வம் திறந்து வைத்தார்.கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம், சிறு கால்நடை மருந்தக கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது.நிகழ்ச்சியில், துறை செயலர் யாசின் சவுத்ரி முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குனர் ராஜிவ் மற்றும் கால்நடை மருத்துவர்கள், தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், ஞானசேகர், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல, திருமால், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை