உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓஷன் பார்க்கில் சுதந்திர தினவிழா

ஓஷன் பார்க்கில் சுதந்திர தினவிழா

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பாண்டி ஓஷன் பார்க்கில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மேலான் இயக்குனர் அன்பு தேசிய கொடியேற்றி, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், நிர்வாக மேலாளர் குரு, மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரி, போப்மரியான் உட்பட ஓஷன்பார்க் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி