தவணை தொகை வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், இந்திரா நகர் தொகுதியில், கல்வீடு கட்டுவதற்கு, ஒரு பயனாளிக்கு 2வது கட்ட தவணை தொகை, 1.6 லட்சம் ரூபாய், 6 பயனாளிகளுக்கு மூன்றாம் கட்ட தவணை தொகையாக 4.20 லட்சம் ரூபாய்க்கான அரசாணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.