மேலும் செய்திகள்
சிகிச்சை பலனின்றி இறந்தவர் யார்? விசாரணை
07-Jul-2026
அடையாளம் தெரியாதவர் இறப்பு போலீசார் விசாரணை
14-Jul-2026
புதுச்சேரி: அடையாளம் தெரியாத இறந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனுார் பாண்டியன் நகர் ரயில்வே கேட் அருகே 65 வயது மதிக்கதக்கவர் நேற்று இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
07-Jul-2026
14-Jul-2026