மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத மூதாட்டி சாவு
16-Oct-2026
இறந்தவர் யார் விசாரணை
02-Nov-2026
அரியாங்குப்பம்: சாலையில் இறந்து கிடந்த முதியவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவளக்குப்பம் – அபிேஷகப்பாக்கம் சாலையில் 65 வயது மதிக்கதக்கவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16-Oct-2026
02-Nov-2026