உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மர் வெளி நோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஜிப்மர் வெளி நோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

புதுச்சேரி: தசரா பண்டிகையையொட்டி, நாளை (20ம் தேதி) ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு விடுமுறை தினமான நாளை (20ம் தேதி) தசரா பண்டிகையையொட்டி, ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே நோயாளிகள் வருவதை தவிர்க்க வேண்டும். ஆனால் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை