மேலும் செய்திகள்
பாரத் வித்யாஷ்ரம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
16-May-2025
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், பொன் நகர், கோத்தாரி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரோகிதா முதலிடம், தியாகராஜன் இரண்டாம் இடம், வைஷ்ணவி மூன்றாம் இடம் பிடித்தனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நிர்வாக இயக்குனர் பங்கஜ் கோத்தாரி சால்வை அணிவித்து வாழ்த்தினார். அவர், கூறுகையில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி சாதனைக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தாளாளர் ராதிகா கோத்தாரி, நிர்வாக உறுப்பினர் ரம்யா, முதல்வர் பாரதிதாசன், துணை முதல்வர் கார்த்திகேயன், துணை தலைமை ஆசிரியர் செந்தில் முருகன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
16-May-2025