கும்பாபி ேஷகம்
நெட்டப்பாக்கம்: மணமேடு செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு சித்தி விநாயகர், கெங்கை யம்மன் கோவிலை தொடர்ந்து பிடாரியம்மன், நாகராஜன், அய்யனாரப்பன், காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. பின், செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.