உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குண்டான்குழி மகாதேவர் கோவிலில் தீபம் ஏற்றம்

குண்டான்குழி மகாதேவர் கோவிலில் தீபம் ஏற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி குண்டான்குழி மகாதேவர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் இன்று (நவ.,24) ஏற்றப்பட்டது. கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி உடனுறை குண்டான்குழி மகாதேவர் கோவிலில், இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், தீப ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ