உள்ளூர் செய்திகள்

ரகளை நபர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். காலாப்பட்டு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று (அக்.,21) காலை 11.15 மணியளவில் பெரியகாலாப்பட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள் நகர் பகுதியில் அநாகரிகமான முறையில் ரகளையில் ஈடுபட்ட மரக்காணம் ஜெய்கணேஷ்,38; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ