உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாச பேச்சு: ஒருவர் கைது

ஆபாச பேச்சு: ஒருவர் கைது

தவளக்குப்பம் இளவரசன் நகரில் ஒருவர் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், கடலுார் அடுத்த நல்லுாரை சேர்ந்த குமரவேல், 43; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை