உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமணத் தடை நீங்கும்

திருமணத் தடை நீங்கும்

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளில் இடம் பெற்ற வரலாற்றுப் பெருமை கொண்ட வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீரம்மன் கோவில். இன்றைக்கும் திருமணத் தடை நீக்கும் வரப்பிரசாதமாக, குழந்தை பாக்கியம் அருளும் தெய்வமாக திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி