உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. அபிேஷகப்பாக்கம், டி.என்., பாளையம், ஆண்டியார்பாளையம், கொருக்கமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தலா 1 லட்சம் வீதம், 18 நபர்களுக்கு ஆணையை ராமு எம்.எல்.ஏ., வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை இளநிலைப்பொறியாளர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி