உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

வில்லியனுார்: ஊசுடு தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை பெறுவாற்கான ஆணையை கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,  வழங்கினார்.  புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஊசுடு தொகுதியை சேர்ந்த 16 பயனாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பெறுவதற்கன ஆணையை  கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !