உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தற்காப்புக்கலை பயிற்சி நிறைவு

 தற்காப்புக்கலை பயிற்சி நிறைவு

திருக்கனுார்: கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காப்புக்கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது. தலைமையாசிரியர் ரூபஸ் தலைமை தாங்கினார். தற்காப்புக்கலை ஆசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், கரண், லலிதா, விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்பு மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளித்தனர். தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் வள்ளி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அருள்பிரசாத், சம்பத் நீஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ