உள்ளூர் செய்திகள்

தியாகி நினைவு நாள்

நெட்டப்பாக்கம் : மடுகரையில் தியாகி சுப்புராயக் கவுண்டர் 31ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் மடுகரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை