மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி பொதுப்பணித்துறையின் அனைத்து கோட்டங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்.பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமைப் பொறியாளர்வீரசெல்வம், அனைத்து கோட்ட செயற் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், அரசு ஒதுக்கிய நிதி, மற்ற வங்கிகளில் கடன் பெற்று நடக்கும் பணிகள், மத்திய அரசு ஒதுக்கிய நிதிகளில் நடக்கும் பணிகள், மற்ற துறைகளின் நிதி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், ஒதுக்கபட்ட நிதி, செலவு செய்யப்பட்ட நிதி, மேலும் செலவு செய்யப்பட வேண்டிய நிதிகள் குறித்து, ஒவ்வொரு கோட்டம் வாரியாகவும்,ஒவ்வொரு பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.மேலும், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவு செய்யவும், நடந்து வரும் பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago