உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கழிவுநீர் வாய்க்கால் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 கழிவுநீர் வாய்க்கால் பணி :எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு, சப்தகிரி கோல்டன் சிட்டியில், தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், 40.07 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவுநீர் வாய்க்கால் பணியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஆணையர் கந்தசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப்பொறியாளர் வெங்கடாசலபதி, இளநிலைப்பொறியாளர் ரமேஷ் உட்பட பலர்கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்