உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பள்ளியில் குடிநீர் தொட்டி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 பள்ளியில் குடிநீர் தொட்டி பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: லாஸ்பேட்டை புதுப்பேட்டை அரசு பள்ளியில் கீழ்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதற்கான பணியினை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார். லாஸ்பேட்டை தொகுதி புதுப்பேட்டை, கோலக்காரர் ரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வித்துறை சிறப்பு கட்டட பிரிவு சார்பில், ரூ. 7 லட்சம் மதிப்பில் கீழ்நிலை குடிநீர்த் தேக்க தொட்டி அமைப்பதற்கான பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில், கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ