உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.எல்.ஏ., அலுவலகம் முதல்வர் திறந்து வைப்பு

எம்.எல்.ஏ., அலுவலகம் முதல்வர் திறந்து வைப்பு

வில்லியனுார்: வில்லியனுாரில் எம்.எல்.ஏ., அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ரவிக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, சிவகொழுந்து, ராஜசேகரன், அரசு கொறடா ஆறுமுகம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் எம்,எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ஐயப்பன், மோகன்தாஸ், வையாபுரி மணிகண்டன், அழகானந்தம், நாராயணசாமி, சாய் சரவணகுமார், கார்த்திகேயன், முன்னாள் சேர்மன்கள் பாலமுருகன், ரேவதி பர்குணன் உட்பட பலர் பங்கேற்றனர்.  :


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி