மேலும் செய்திகள்
நாளை எஸ்.பி.ஐ., வீட்டுக்கடன் திருவிழா
17-Aug-2025
புதுச்சேரி: புதுச்சேரி, ரெப்கோ வங்கியில் அடமானக் கடன் முகாம் வரும் 30ம் தேதி நடக்கிறது. கடந்த 9ம் தேதி நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு வங்கியின் கூடுதல் பொது மேலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் வியாபார அபிவிருத்தி, வீடு வாங்க, கட்டுமானம், பராமரிப்பு, திருமண செலவு மற்றும் அனைத்து குடும்ப தேவைகள், பிற வங்கியில் உள்ள கடனை மாற்றி அதிகப்படியான கடன் பெறுதல், அனைத்து தேவைகளுக்கும் கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனுக்கான சேவைக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. விவரங்களுக்கு 0413-2330068, 94443 94967 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
17-Aug-2025