மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த நபர் சாவு
06-Nov-2026
புதுச்சேரி: நைனார்மண்டபம் கிழக்கு வாசல் நகரை சேர்ந்தவர் வைத்திலிங்கம்,59; ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். இவர் நேற்று (நவ.,19) காலை 6:40 மணிக்கு வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றார். முருங்கப்பாத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பைக் (பிஒய்.01.சிஜே.3070) மோதி படுகாயம் அடைந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார், பைக்கை ஓட்டிய கடலுார் சின்னநெற்குன்னத்தை சேர்ந்த தாமஸ் மகன் அலெக்ஸ் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Nov-2026