உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு

 தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். இதில், சப் கலெக்டர், சிறப்பு அதிகாரி, வருவாய் அதிகாரி, தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு, நாட்டின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் காப்பது உள்ளிட்ட விஷயங்களை மையப்படுத்தி, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ