உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொழிலாளியை  தாக்கியவருக்கு வலை

 தொழிலாளியை  தாக்கியவருக்கு வலை

புதுச்சேரி: துாய்மை பணி செய்யும் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் தேடிவருகின்றனர். முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்தவர் மரியா ஜோஸ்பின், 50; இவர் கடற்கரை சாலையில் துாய்மை பணி செய்து வருகிறார். கடந்த 25ம் தேதி பணியை முடித்து விட்டு சென்ற போது, புதுச்சேரி வாழைக்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ், இவர் மரியா ஜோஸ்பினை அவதுாறாக பேசிய தாக்கினார். இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, ரமேைஷ தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !