உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நியூ மாடர்ன் வித்யாமந்திர் பள்ளி தாளாளர் இல்ல திருமண விழா

நியூ மாடர்ன் வித்யாமந்திர் பள்ளி தாளாளர் இல்ல திருமண விழா

புதுச்சேரி : புதுச்சேரி, முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யாமந்திர் உயர்நிலைப் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் கஸ்துாரி கிரிஷ் இல்ல திருமண விழா, இ.சி.ஆர்.சாலையில் உள்ள கே.பி.எஸ்., திருமண நிலையத்தில் நடந்தது. திருமண விழாவில், மணமக்கள் டாக்டர் மிருகநயனி - டாக்டர் அனிருத் ஆகியோரை முதல்வர் ரங்கசாமி வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ரமேஷ் எம்.எல்.ஏ., உள்பட பலர் வாழ்த்தினர். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய முதல்வர், எம்.எல்.ஏ.,க்கு., நியூ மாடர்ன் வித்யா மந்திர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை