உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசிய போதை நபர் கைது

ஆபாசமாக பேசிய போதை நபர் கைது

காரைக்கால்: நிரவி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் நேற்று முன்தினம், நாகூர் முதல் சாலை முல்லையாறு ஆற்றுச்சாலை சந்திப்பில் ரோந்து சென்றார். அங்கு போதையில் ஆபாசமாக பேசிய திருநள்ளாறு சுரக்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 36, என்பவர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை