உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்ற முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால், 70. இவர், கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். இரவு வரை வராததால், இவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர், கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ