உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

காரைக்கால்: சென்னை, சைதாப்பேட்டை, விசாக தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 69. இவர், கடந்த ஆக., 5ம் தேதி திருநள்ளாறு பேட்டை வடகிழக்கு தெருவில் உள்ள சிவஞானம் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார். அப்போது வெளியே சென்ற ராஜமாணிக்கத்தை காணவில்லை. புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ