உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவிஞர் புதுவை சிவம் பிறந்த நாள் விழா

கவிஞர் புதுவை சிவம் பிறந்த நாள் விழா

புதுச்சேரி: புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில், கவிஞர் புதுவை சிவத்தின் 118வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள கவிஞர் புதுவை சிவத்தின் சிலைக்கு, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !