மேலும் செய்திகள்
மனைவியை கொலை செய்து வீட்டில் புதைத்த கணவர் கைது
08-Oct-2024
புதுச்சேரி : மது போதையில், பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர். முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கத்தை சேர்ந்தவர் தனலட்சுமி, 50; அதே பகுதியை சேர்ந்த கஜபதி, இவர் மது போதையில், கடந்த 2ம் தேதி, தனலட்சுமியின் வீட்டு கதவை தட்டி, உன் மகன் என்ன பெரிய ஆளா என கேட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல், விடுத்து சென்றார். இதில தனலட்சுமி காயமடைந்தார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கஜபதியை தேடிவருகின்றனர்.
08-Oct-2024