மேலும் செய்திகள்
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
2 hour(s) ago | 7
திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்
3 hour(s) ago | 11
மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
4 hour(s) ago | 1
புதுச்சேரி:பாகூர் உழவர் உதவியகத்தில் நெல் உற்பத்தியா ளர்கள் கூட்டம் நடந்தது.வேளாண் அலுவலர் தனசேகரன், உதவி வேளாண் அலுவலர் கலியபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூடுதல் வேளாண் இயக்குனர் ரவிப்பிரகாசம் பங்கேற்று, ஆத்மாவின் செயல்பாடுகள், விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் கல்வி சுற்றுலா குறித்து விளக்கினார்.துணை வேளாண் இயக்குனர் தனசேகரன், பாரதியார் வங்கி மேலாளர் முருகையன், உழவியல் துறை வேளாண் விஞ்ஞானி ரோலின் பாஸ்கர், பூச்சியியல் வேளாண் விஞ்ஞானி விஜயகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
2 hour(s) ago | 7
3 hour(s) ago | 11
4 hour(s) ago | 1