உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிண்டல் செய்த வாலிபர் கைது

கிண்டல் செய்த வாலிபர் கைது

பாகூர்:பெண்களை கேலி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பாகூர் தூக்கு பாலம் பகுதியில், ஏட்டு ஆறுமுகம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பெண்களை, பாட்டு பாடி கிண்டல் செய்தவரை கைது செய்தார். விசாரணையில் குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்த விநாயகம் 28 என தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை