உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் வழங்காததை கண்டித்துநற்பணி இயக்கம் ஆர்ப்பாட்டம்

மின்சாரம் வழங்காததை கண்டித்துநற்பணி இயக்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:மின்சாரம் வழங்காததை கண்டித்து பகத்சிங் இளைஞர் நற்பணி இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகரில் உள்ள 50 குடிசை வீடுகளுக்கு இதுவரை மின்சாரம் வழங்கவில்லை. இவர்களுக்கு மின்சாரம் வழங்கக்கோரி, பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றமும், அஜிஸ் நகர் மக்களும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நற்பணி இயக்க நிர்வாகிகளும், அஜிஸ் நகர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி