மேலும் செய்திகள்
வள்ளலாரை ஈ.வெ.ரா.,வுடன் ஒப்பிடுவதா?
3 hour(s) ago
சசிகலா தனிக்கட்சியா? நோ கமென்ட்ஸ்
3 hour(s) ago
என் மீதான நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன்
3 hour(s) ago
கிருமாம்பாக்கம்:கொரவள்ளிமேடு தியாகி சுப்ரமணியப்படையாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழுநாள் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் துவங்கியது.இதனையொட்டி சுள்ளியாங்குப்பம் பகுதியில் துப்புரவு பணி நடந்தது. விரிவுரையாளர் சின்னராசு வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சாஸ்திரி தலைமை தாங்கி துப்புரவுப்பணியைத் துவக்கி வைத்தார். முன்னாள் மேல்நிலைக் கல்வி என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். விரிவுரையாளர் ராஜகோபால் வாழ்த்திப் பேசினார்.இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ஞானவேல், அலுவலக உதவியாளர்கள் பால்ராஜ், கலைமான், பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முத்துஅய்யாசாமி நன்றி கூறினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago