மேலும் செய்திகள்
ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை
31-Dec-2025
அரியாங்குப்பம்: பொங்கல் பண்டிகையையொட்டி, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி, அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. கோட்டைமேடு, முருகன் கோவில், முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதே போன்று, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில், தவளக்குப்பம் அயிற்றுார் மகாதேவர் சிவன், கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
31-Dec-2025