உள்ளூர் செய்திகள்

பிரதோஷ வழிபாடு 

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டி காலை 9:00 மணிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. 6:00 மணிக்கு நந்தி பெருமானுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதேபோல் நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை