மேலும் செய்திகள்
மன அழுத்தத்தை குறைக்க ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
11-Sep-2024
புதுச்சேரி: சுயதொழிலுக்காக நான்கு சக்கரதள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர் நகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சுயத்தொழிலை ஊக்குவிப்பு விதமாக என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி, நான்கு சக்கர தள்ளு வண்டியை தலா 4 நபர்களுக்கு தன் சொந்த செலவில் வழங்கினார்.நிகழ்ச்சியில் உழவர்கரை என்.ஆர்.காங்., தொகுதி பிரமுகர் கோபி, புண்ணியக்கொடி, மணிவண்ணன், ராஜா, செந்தில் விநியோகம், பழனி, ரமேஷ், பிரேம், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
11-Sep-2024