மேலும் செய்திகள்
நேர்முக திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
7 hour(s) ago
பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்
7 hour(s) ago
கணவர் மாயம் மனைவி புகார்
7 hour(s) ago
அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
7 hour(s) ago
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த தொடர் நோயாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த தொடர் நோயால் பாதிக்கப்பட்ட 17 பயனாளிகளுக்கு துணை சபாநாயகர் ராஜவேலு நலத்திட்ட உதவிக்கான ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில், நலத்துறை ஆய்வாளர்கள் ஏழுமலை, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago