உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பன்னிரு திருமுறை ஆய்வு நுால் வெளியீடு 

பன்னிரு திருமுறை ஆய்வு நுால் வெளியீடு 

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் 6வது பன்னிரு திருமுறை மாநாட்டில் நாராயணசாமி எழுதிய பன்னிரு திருமுறை ஆய்வு நுால் வெளியீட்டு விழா நடந்தது.விழாவில், சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு பன்னிரு திருமுறை ஆய்வு நுாலை வெளியிட்டார். அமைச்சர் லட்சுமி நாராயணன், முன்னாள் நீதிபதி முருகபூபதி, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.நுாலாசிரியர் கலைமாமணி நாராயணசாமி, முருகசாமி, நல்லாசிரியர் பூங்குழலி பெருமாள், டாக்டர் சங்கரதேவி, கடலுார் இளங்கோவன், தஞ்சை மாணிக்கவள்ளி ஆகியோர் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை