மேலும் செய்திகள்
ரூ.10,000 லஞ்சம் வாங்கி சிக்கிய போலீஸ் எஸ்.ஐ.,
12 minutes ago
உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது; நயினார் நாகேந்திரன்
1 hour(s) ago | 3
பாகூர் : கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.கோர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று முன்தினம் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி, வகுப்பு புறக்கணிப்பு செய்து பள்ளி எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்ததனர்.மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் சிலரை, ஆசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கரிக்கலாம்பாக்கம் பள்ளி எதிரில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 minutes ago
1 hour(s) ago | 3