உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காலாப்பட்டு பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்

காலாப்பட்டு பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்

புதுச்சேரி : காலாப்பட்டு அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்க விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் ராணி வரவேற்றார். செவாலியே செல்லான் அரசு மேனிலைப் பள்ளி முதல்வர் ஜெயபாலன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பூபதி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மதியழகன், இரண்டாம் நிலை தலைமை ஆசிரியர் வாசுதேவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழாசிரியர் மணி தொகுத்து வழங் கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் அக்சீலியன் பிரபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை