உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாரதா நவராத்திரி பூஜையில் மகாராணி அலங்காரம்

சாரதா நவராத்திரி பூஜையில் மகாராணி அலங்காரம்

புதுச்சேரி : சாரதா நவராத்திரி சத சண்டி மகா ேஹாமத்தில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் சத சண்டி மகா ேஹாமம் கடந்த 22ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று காலை ராஜராஜேஸ்வரி அம்மாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் பூத வாகனத்தில் மஹாராணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைத்து பூஜைகளும் சாஸ்திரப்படி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை