உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓட்டல்கள் விடுதிகளில் சோதனை

 ஓட்டல்கள் விடுதிகளில் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் சுதந்திர தின விழாவையொட்டி, பெரியக்கடை சப் இன்ஸ் பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் நேற்று முன்தினம் இரவு சோதனை செய் தனர். ஓட்டல் நிர்வாகி களிடம் வெளியூரில் இருந்து வந்து தங்குபவர்களின் விபரங்களை குறித்து கேட்டறிந்த போலீசார், சந்தேக நபர்கள் யாரேனும் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ